அதிக வெப்பத்தால் உயிரிழந்த விவசாயி

மூதூர் – பெரியவெளி குளத்து வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த துயர சம்பவம் இன்று சனிக்கிழமை (20) மதியம் இடம்பெற்றுள்ளது. மூதூர் – பாலத்தடிச்சேனை கிராமத்தில் வசித்துவரும் 3 பிள்ளைகளின் தந்தையான சூரியமூர்த்தி சுதாகரன் (வயது 52) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிய வருகின்றது. மயக்கமுற்று விழுந்த விவசாயி வயலில் இன்றைய தினம் வயல் வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது மதியமளவில் மயக்கமுற்று விழுந்தவரை உடனடியாக மூதூர் … Continue reading அதிக வெப்பத்தால் உயிரிழந்த விவசாயி